Editorial / 2017 நவம்பர் 25 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணப் பட்டதாரிகளின் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில், திருகோணமலை ஏகம்பரம் விளையாட்டு மைதான முன்றலில் இன்று (25) கவனயீர்ப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீதமுள்ள 40 புள்ளிகளின் மேல் பெற்ற அனைவருக்கும் நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பட்டதாரிகள் இந்தக் கவனயீர்பை மேற்கொண்டுள்ளனர்.
(படப்பிடிப்பு: ஹஸ்பர் ஏ ஹலீம்)


24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026