2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பட்டிப்பொங்கல்...

Editorial   / 2018 ஜனவரி 16 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண விவசாய,கால்நடை அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் இ.தொ.காவின் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன், பட்டிப்பொங்கல்  நிகழ்வுகள், கொட்டகலை டிரேட்டன் பகுதியில், இன்று (16) வெகு சிறப்பாக இடம்பெற்றது. மேலும், மலையகத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வுகளை படங்களில் காணலாம். (டி.சந்ரு, எஸ்.கணேசன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X