2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

பயணத் தடை அமுலில்…

Princiya Dixci   / 2021 மே 23 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக வெள்ளிக்கிழமை (21) இரவு 11 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை, அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக, இன்றும் (23) தொடர்ந்தது.

அக்கரைப்பற்று, கல்முனை, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் எவ்வித போக்குவரத்துகளும் இடம்பெறவில்லை, கடைகள் மூடப்பட்டு, மக்கள் நடமாட்டமின்றி, நகரங்கள் வெறிச்சோடிக்  காணப்பட்டன.

(படங்கள் - எம்.எஸ்.எம். ஹனீபா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X