Editorial / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி 2017ம் வருடத்துக்கான பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை ( 2017.12.09 ) காலை நடைபெற்றது. அதிபர் திருமதி சுலோசனா ஜெயாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 615 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது. கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாகவும், யாழ் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பீட தலைவர் எம்.கருணாநிதி கௌரவ விருந்திராகவும், திருகோணமலை வலய கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் விசேட விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். (படப்பிடிப்பு -எஸ்.சசிக்குமார்)




8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago