2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பழுதடைந்த பஸ்ஸுக்கு தீ வைப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழுதடைந்த நிலையில், திருகோணமலை, தம்பலகாமம் - கிண்ணியா பிரதான வீதியின் பட்டிமேடு சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டி, நேற்று (27) அதிகாலை 2.15 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தம்பலகாம பொலிஸார் தெரிவித்தனர்.

இப் பஸ் வண்டி முள்ளிப்பொத்தானை 97 ஆம் கட்டையை சேர்ந்த சமிந்த என்பவருக்கு சொந்தமானது எனத் தெரிவித்த தம்பலகாம பொலிஸார், சம்பம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

(படமும் தகவலும்: எம் எஸ் அப்துல் ஹலீம், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X