2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாடசாலை கட்டடம் திறப்பு

Kogilavani   / 2017 நவம்பர் 19 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், பி.கேதீஸ்

மத்திய மாகாணக் கல்வி அமைச்சால் 45 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஹட்டன் செனன் பாடசாலையின் புதிய கட்டடத்தை, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று (19) திறந்து வைத்தார்.

இதன்போது, மத்திய மாகாணக் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், கணபதி கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .