2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாடசாலையில் மரம் சரிந்தது…

Editorial   / 2017 நவம்பர் 29 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், தோப்பூர் றோயல் ஜூனியர்ஸ் பாடசாலை வளாகத்திலிருந்த வாகை மரமொன்று, இன்று (29) காலை சாய்ந்து வீழ்ந்துள்ளது.

இதனால் மரத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சைக்கிள்கள் இரண்டு, மரத்தின் கீழ் சிக்குண்டு சேதமடைந்துள்ளனவென, பாடசாலை அதிபர் எம்.பீ.எம்.அனஸ் தெரிவித்தார்.

(படப்பிடிப்பு: தீஷான் அஹமட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .