2025 ஜூலை 26, சனிக்கிழமை

பாலர் சந்தை…

Editorial   / 2017 ஜூலை 29 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலர் பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில், மட்டக்களப்பு, அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையின் மாபெரும் சிறுவர் சந்தை, ஆசிரியை திருமதி ஜெயராஜினி ஞானராஜா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமிர்தகழி மெதடிஸ்த ஆலய குரு அருட்திருமதி கிறேஸ் றொபின், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X