2025 மே 17, சனிக்கிழமை

பிசிஆர் பரிசோதனை...

J.A. George   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில், சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில், விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஓர் அங்கமாக, ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், தம்புள்ளை வியாபார மத்திய நிலையம், கம்பஹா மாவட்டத்துக்குச் சென்று வந்தோர் மற்றும் சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் நடைபெற்றன.

(படங்கள் - எம்.எம்.அஹமட் அனாம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .