2025 ஜூலை 26, சனிக்கிழமை

பிரதமரின் மட்டு. கச்சேரி விஜயம்...

Editorial   / 2017 ஜூலை 29 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் அழைப்பின் பேரில், மட்டக்களப்புக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பு கச்சேரிக்கு நேற்று மாலை விஜயம் செய்தார்.

இதன்போது பிரதமரை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றதுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தைப் பார்வையிட்ட பிரதமர், மட்டக்களப்பு கச்சேரியிலுள்ள ஒல்லாந்தர் கோட்டை மற்றும் தொல்பொருள் பகுதிகளையும் பார்வையிட்டார்.

(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X