Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, அலரிமாளிகையில் இன்று (04) சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தியா-இலங்கை கூட்டாண்மையை மேலும் ஒருங்கிணைப்பது குறித்து ஒரு பயனுள்ள விவாதம் நடத்தப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய டுவிட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 Jul 2025
14 Jul 2025