Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஜூன் 21 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
“உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக யோகாவை மாற்றுவதைக் காண்பதற்கு மில்லியன் கணக்கான யோகா ஆர்வலர்கள் தொடர்ந்து ஆர்வமாக இருப்பார்கள்” என்றும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago
1 hours ago