2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பிரதமர் ரணில் ஹட்டனுக்கு விஜயம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

 

ஹட்டனுக்கு இன்றுக் காலை 10 மணியளவில் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹட்டன் நீக்ரோதாமய விகாரையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டிலும் கலந்துகொண்டார்  

விகாராதிபதி மாகம விமல தலைமையில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வில், அமைச்சர் நவீன் திசாநாயக்க, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேலு சுரேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X