2025 மே 15, வியாழக்கிழமை

பிரபஞ்ச அழகிப்போட்டியில் ...

Editorial   / 2021 மே 18 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் மெக்ஸிகோவைச் சேர்ந்த 26 வயதான மொடல் அழகி  அண்ட்ரியா மீசா (Andrea Meza)  மிஸ் யுனிவர்ஸ் ஆக  முடிசூட்டப்பட்டார்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .