Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 22 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற விசேட பிரார்த்தனை நேற்று (21) பிற்பகல் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள Cathedral of Christ The Living Saviour தேவாலயத்தில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பங்குபற்றினார்.
இலங்கை சபையின் பேராயர் டிலோராஜ் கனகசபை ஆண்டகையின் தலைமையில் இச்சிறப்பு பிரார்த்தனை இடம்பெற்றதுடன், திருத்தந்தை பெரி பிரோகியர் (Perry Brohier) மற்றும் ஏனைய திருத்தந்தைகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அமைச்சர் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago