2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புதிய கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிப்பு…

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ரஞ்சித் ராஜபக்‌ஷ​ 

 

கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை“ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணனால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .