Janu / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறக்கவுள்ள புத்தாண்டை முன்னிட்டு நீர் கொழும்பு நகரில் மக்கள் தயாராவதை புதன்கிழமை (31) அன்று காணக்கூடியதாக இருந்தது.
நகர மத்தியில் அமைந்துள்ள வாராந்த சந்தை வீதியோரக் கடைகள், மற்றும் ஆடை விற்பனை நிலையங்களில் அதிக எண்ணிக்கையான மக்கள் , மண்பாண்ட உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வது காணக்கூடியதாக இருந்தது.
எம். இஸட். ஷாஜஹான்










3 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
20 Feb 2026