Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகவாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள், புத்தள மாவட்டத்திலும் இன்று(18) சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உடப்பு ஸ்ரீ ருக்மனி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில், பிரதம குருவான சிவ ஸ்ரீ பஞ்சாட்சரக்குருக்கள் தலைமையில் விஷேட பூஜைகள் இடம்பெற்றன. இதில் அதிகளவான மக்கள் கலந்துக்கொண்டனர். (படப்பிடிப்பு -க.மகாதேவன்)
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago