2025 ஜூலை 19, சனிக்கிழமை

“புலதிசி” பயணத்தை ஆரம்பித்தது…

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரை பயணிக்கும் “புலதிசி” நகர் சேவை கடுகதி ரயில் நேற்று (11) பிற்பகல் தனது பயணத்தை ஆரம்பித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பயணத்தில் இணைந்துகொண்டதோடு, அவர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மருதானை ரயில் நிலையம் வரை பயணித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X