2025 மே 02, வெள்ளிக்கிழமை

பூதவுடலுடன் கவனயீர்ப்பு போராட்டம்

Freelancer   / 2023 நவம்பர் 21 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் பூதவுடலுடன், இறப்புக்கு நீதி கேட்டு இன்று (21)   செவ்வாய்க்கிழமை சித்தங்கேணிச் சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டும் குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன் ,பொலஸாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்ற கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.   M 

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .