Editorial / 2024 ஜூன் 13 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
10வது சர்வதேச யோகா தினத்தை (IDY) கொண்டாடும் 10 நாள் யோகா மஹோத்சவ் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பில் உள்ள பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர். ‘பெண்கள் வலுவூட்டலுக்கான யோகா’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.






4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago