Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மார்ச் 27 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையான காலி கராபிடியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன் - இலங்கை நட்புறவு புதிய பெண்கள் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதன்கிழமை (27) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது .
640 படுக்கைகள், ஆறு சத்திர சிகிச்சை நிலையங்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் சிறுவர் சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை, இலங்கையின் சுகாதாரப் சேவையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago