2025 மே 21, புதன்கிழமை

‘பெற்றோல் இல்லை’

Editorial   / 2017 நவம்பர் 06 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லாமையால் வாகன சாரதிகள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில், ‘பெற்றோல் இல்லை’ என்ற அறிவிப்புப் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலையங்களும் வெறிச்சோடிப்போய்க் காணப்படுகின்றன.

கடந்த வௌ்ளிக்கிழமை முதல், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

(படப்பிப்பு: அப்துல்சலாம் யாசீம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X