Editorial / 2017 நவம்பர் 23 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கை தொடர்பாக சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் தலைவர் அஸ்வான் மௌலானா தலைமையில் சென்ற குழுவினர், அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் பிரதியமைச்சருமான கௌரவ அனோமா கமகேவிடம் மகஜரொன்றைக் கையளித்தனர்.
(படப்பிடிப்பு: பி.எம்.எம்.ஏ.காதர்)
24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026