Editorial / 2024 மார்ச் 09 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகா சிவராத்திரி தினமான வெள்ளிக்கிழமை (08) ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட அபிஷேக பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. 
சண்முகம் தவசீலன்



நாவற்குழியில்…
யாழ்ப்பாணம் - நாவற்குழி சிவ பூமி திருவாசக அரண்மனையில் மகா சிவராத்திரி தின வழிபாடுகள் இடம்பெற்றன. பு.கஜிந்தன்







மலையகத்தில்…
ரஞ்சித் ராஜபக்ஷ



புத்தளத்தில்…
பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதும் புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் சக்தி பீடங்களில் ஒன்றுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்றன.
ரஸீன் ரஸ்மின்


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .