2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மணற்காடு சவுக்கு காட்டில் தீ...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி, மணற்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள சவுக்குக் காட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை தீ பரவியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை அணைத்து வருகின்றனர்.

அப்பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் அசமந்தப்போக்கே தீ பரவக்காரணம் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தீயால் பெருமளவு சவுக்கு மரங்கள் எரிந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .