2025 மே 15, வியாழக்கிழமை

மனிதம்...

Ilango Bharathy   / 2021 ஜூன் 02 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில், நானுஓயா சமர்செட் தோட்ட லயன் குடியிருப்பில் அண்மையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 8 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. (பி.கேதீஸ்)





 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .