2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மருத்துவ ஆய்வுகூட திறப்பு விழா...

Editorial   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகூட திறப்பு விழா, வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.தவனேசன் தலைமையில் நேற்று(30) இரவு இடம்பெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர் கிரேஸ் நவரெட்ணராசா, கிழக்கு மாகாண பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன், மாகாண திட்டமிடல் வைத்திய அதிகாரி வி.பிறேமானந் ஆகியோர்  கலந்துக்கொண்டு திறந்து வைத்தனர். (படப்பிடிப்பு – வ. திவாகரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .