Freelancer / 2021 ஜூலை 12 , பி.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று(12) சந்தித்தார்.
துமிந்த சில்வா மரண தண்டனைக் கைதியாவார். அவர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago