2025 மே 19, திங்கட்கிழமை

மாட்டு வண்டிச் சவாரி...

தீஷான் அஹமட்   / 2018 மே 17 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோப்பூர் பிரதேச மக்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றான மாட்டு வண்டிச் சவாரி போட்டி, தோப்பூர் கரைச்சை வெட்டை மைதானத்தில், நேற்று (16) இடம்பெற்றது.

தோப்பூர், மூதூர், பள்ளிக்குடியிருப்பு, சம்பூர் போன்ற பல பிரதேசங்களைச் சேர்ந்த 35 மாட்டு வண்டில் சொந்தக்காரர்கள், இப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X