R.Tharaniya / 2025 மார்ச் 12 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த பஞ்சரத பவனி, புதன்கிழமை (12) காலை முதல் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் இருந்து மட்டுமன்றி கடல் கடந்த நாடுகளில் இருந்தும் வருகைதந்திருந்த பெருந்திரளான மக்கள், காவடி எடுத்து, அரோகரா… அரோகரா… எனக்கூறி, பஞ்ச ரதங்களின் வடங்களை பிடித்து தேர்களை இழுத்து பக்தி பரவசத்துடன் இருந்தனர்., புதன்கிழமை (12) காலை முதல் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் இருந்து மட்டுமன்றி கடல் கடந்த நாடுகளில் இருந்தும் வருகைதந்திருந்த பெருந்திரளான மக்கள், காவடி எடுத்து, அரோகரா… அரோகரா… எனக்கூறி, பஞ்ச ரதங்களின் வடங்களை பிடித்து தேர்களை இழுத்து பக்தி பரவசத்துடன் இருந்தனர்.



















23 minute ago
30 minute ago
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
30 minute ago
33 minute ago
42 minute ago