Freelancer / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கடற்பரப்பில் சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை - சிறிமாபுர பகுதியில் மீனவர்கள் இன்று (11) காலை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு இருந்தத நிலையில்
பொலிஸார் உடன் தலையிட்டு வீதியை திறந்து வைத்தனர்.
அ . அச்சுதன்


1 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025