Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள், சுகாதார நடைமுறைக்கமைவாக கல்முனை பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கமைவாக, “மீற்றரான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளிலான ஸ்டிக்கர்கள்,
கல்முனை போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸாரால், ஓட்டோக்களுக்கு இன்று (03) ஒட்டப்பட்டன.
(படங்கள் - எம்.என்.எம்.அப்ராஸ், ஏ.எல்.எம். ஷினாஸ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago