2025 மே 15, வியாழக்கிழமை

முறைப்பாடு...

Editorial   / 2021 மே 17 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனாத் தொற்றுப்பரவலானது தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லையென  உவே சமதன்னே தேரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் செயளாளர் தம்மிக முனசிங்க ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளித்துள்ளனர்.

படங்கள்- பிரதீப் தில்ருக்ஷன




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .