2025 மே 15, வியாழக்கிழமை

முற்றுகை…

Editorial   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாபதி செயலகம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 42 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 16 பேர் பெண்களாவர் என   பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பள முரண்பாடு பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்காக, நாட்டின் நான்கு பகுதிகளிலிருந்து அதிபர், ஆசிரியர்கள் வாகன ​பேரணியாக கொழும்பை வந்தடைந்தனர் என்பது தெரிந்ததே.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .