2025 மே 15, வியாழக்கிழமை

முள்ளியவளையில்…

Editorial   / 2021 மே 22 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளியவளைப்பகுதியில் இன்று (22) வீசிய கடும் காற்றினால் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

வீட்டில் நின்ற மா மரமொன்று கட்டித்தின் மேல் முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் அக்கட்டிடத்தின் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளன.

“தென் மேற்கு வங்கக் கடலுக்கு அருகில் வளிமண்டலத்தில் நிலைகொண்டிருக்குமு் காற்றழுத்த தாழமுக்கம் எதிர்வரும் 24 ஆம் திகதி புயலாக மாற்றமடையலாம்” என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. (செ.கீதாஞ்சன்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .