2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மெழுவர்த்தி ஒளியில்…

Editorial   / 2017 நவம்பர் 28 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துவருகின்றது. இதேவேளை,பாடசாலை மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப்பரீட்சைகள் நடைபெற்றுவருகின்றன.

காலைநேரத்திலும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் வகுப்பறைகளும் இருளடைந்து காட்சியளிக்கின்றன. பல பாடசாலைகளில் மாணவர்கள், மெழுவர்த்தி ஒளியிலேயே பரீட்சை எழுதி வருகின்றனர்.

இந்நிலையில், குருமண்வெளி சிவசக்தி வித்தியாலய மாணவர்களும், நேற்று இவ்வாறே பரீட்சை எழுதினர்.

(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .