Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 31, சனிக்கிழமை
Thipaan / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒழுங்குசெய்த யொவுன்புரய - 2016, சிகிரியா விமானப்படைத்தளத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோர் கலந்து கொண்டதுடன், தொலைத் தொடர்புகள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் கலந்து கொண்டார்.
படங்கள்: பிரதீப் பத்திரண
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago