2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழில் இந்தியக் குடியரசுத் தினம் கொண்டாட்டம்

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 71ஆவது குடியரசுத் தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில், இன்று (26) கொண்டாடப்பட்டது.

இந்தியத் துணைத் தூதுவர் கொன்சலேட் ஜெனரல் கே.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்தியத் துணைத்துதரக அதிகாரிகள், மத தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: எஸ்.நிதர்ஷன், செல்வநாயகம் கபிலன், டி.விஜித்தா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X