Editorial / 2019 ஒக்டோபர் 17 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று (17) காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து இதனை திறந்துவைத்தனர்.
இதனையடுத்து, இந்தியாவிலிருந்து உத்தியோகபூர்வமாக வருகைத் தந்த முதலாவது விமானமான எயார் இந்தியன் அல்லையன்ஸ் தரையிறங்கியுள்ளது.




-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
36 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
7 hours ago
09 May 2026