2025 மே 16, வெள்ளிக்கிழமை

ரீ-சேர்ட் அறிமுக விழா

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 15 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில் -

சிலோன் மீடியா போரத்தின் (Ceylon Media Forum) உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் அறிமுக விழா நேற்று சனிக்கிழமை  போரத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான றியாத் ஏ மஜிட் தலைமையில் சிலோன் மீடியா போரத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு இந்த வெளியீட்டை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், கெளரவ அதிதியாக, கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர்  சிராஸ் மீராசாஹிவின் இணைப்பாளர் எம்.இன்சாட் உட்பட சிலோன் மீடியா போரத்தின் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .