2025 மே 30, வெள்ளிக்கிழமை

வெசாக் பண்டிகை ஆயத்தங்கள்...

Princiya Dixci   / 2016 மே 20 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசமான வானிலைக்கு மத்தியிலும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வெசாக் கூடுகள் மற்றும் கொடிகள் தயாரிப்பதிலும் வெசாக் கூடுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளதைப் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X