2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெடித்து சிதறிய பலூன்

Sudharshini   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக இணைய வசதியை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் 'செயற்றிட்டம் லூன்' (Project Loon) இன் பலூன்களில் ஒன்று, நேற்று புதன்கிழமை (17)  இரவு 7.00 மணியளவில் வானில் இருந்து விழுந்து, புப்புரஸ்ஸ, டெல்டா தோட்டம் டேசன் பிரிவு முதலாம் இலக்க தேயிலை மலைத் தொடரில் வெடித்து சிதறியது. (படங்கள்: பா.திருஞானம், சுரங்க ரத்நாயக்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .