Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 31, சனிக்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா நகரத்திலிருந்து நானுஓயா கிளாரண்டன் தோட்டப்பகுதிக்குச் சென்ற டிப்பர் லொறி, இயந்திர கோளாறு காரணமாக, இன்று வியாழக்கிழமை (07) காலை குடைசாய்ந்ததில் வாகன சாரதி படுகாயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: எஸ்.கணேசன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago