2025 மே 24, சனிக்கிழமை

விமலின் விடுதலையை வலியுறுத்தி...

Kogilavani   / 2017 மார்ச் 03 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை, உடனடியாக விடுதலை செய்யுமாறுக்கோரி,    இரத்தினபுரி பஸ் நிலையத்தின் அருகில், இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

மேற்படி ஆர்ப்பாட்டத்தை, தேசிய சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினருமான தீபால் குணசேகர ஏற்பாடு செய்திருந்தார்.

இவ்வார்ப்பாட்டத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்ஜித் கொய்சா, ஜானக வக்கும்புர,  ஜயந்த சமரவீர, 

வீரகுமார திசாநாயக்க, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் தீபால் குணசேகர, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முசமில் உட்பட பெருந்திரளானோர், கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X