2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வசந்த காலம்...

Kogilavani   / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா விக்டோரியா பூங்காவில் அழகிய மலர்கள் மலர ஆரம்பித்துள்ளன. இவை, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிக ரம்மியாக மலர்ந்துள்ளன.  இப் பூங்காவானது  நவீனமயப்படுத்தப்பட்டு புதியவகை பூக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. நுவரெலியா வசந்தகாலத்தில் விக்டோரியா பூங்காவை  அதிகமான சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பா.திருஞானம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .