2025 மே 14, புதன்கிழமை

வட, கிழக்கு தவிர்ந்த 6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

Editorial   / 2019 நவம்பர் 21 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, மேல் மாகாண ஆளுநராக, வைத்தியர் சீதா அரம்பேபொல, மத்திய மாகாணம் லலித் யூ கமகே, ஊவா மாகாணத்துக்கு ராஜா கொல்லுரேயும், தென் மாகாணத்துக்கு விலி கமகேயும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏ.ஜே.எம். முஸம்மில் வடமேல் மாகாண ஆளுநராகவும் டிக்கிரி கொப்பேகடுவ சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .