Editorial / 2026 மே 08 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடுத்த அழைப்பிற்கு இணங்க, வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), அரச விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு (07) இலங்கைக்கு வருகை தந்தார்.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி டோ லாம் உள்ளிட்ட இராஜதந்திர தூதுக்குழுவினரை, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அன்புடன் வரவேற்றார். இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி டோ லாமுடன், வியட்நாம் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.
























6 minute ago
45 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
45 minute ago
54 minute ago
1 hours ago