Editorial / 2022 நவம்பர் 14 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில், வரவு-செலவுத்திட்ட உரையின் போது பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
வரலாற்றில் முதன்முறையாக பாடசாலை மாணவர்களும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025