Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில், நீர்பாசன குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து, உன்னிச்சை, உறுகாமம் ஆகிய குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளனவென, பொறியியலாளர் சந்திரசேகரன் நிறோஜன் தெரிவித்தார்.
உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 32 அடி 4 அங்குலமாகவும் உறுகாமக் குளத்தின் நீர்மட்டம் 18 அடிளாகவும் அதிகரித்ததுடன், 2 அடி வான்பாய்ந்து கொண்டிருக்கிறது.
உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான்கதவுகள் 3 அடியும் உறுகாமம் குளத்தின் 2 வான் கதவுகள் 8 அடியும் திறந்தவிடப்பட்டுள்ளன.
(படங்கள்: பேரின்பராஜா சபேஷ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago